குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி: நீர்நிலைகளை தூர்வார ரூ.499 கோடி ஒதுக்கீடு!

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 02:44 pm
tn-govt-alloted-rs-499-crore-for-developing-water-bodies

தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் நீர்நிலைகளை தூர்வார தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. 

சென்னை மண்டலத்திற்கு ரூ.93 கோடி, திருச்சி மண்டலத்திற்கு ரூ.109 கோடி, மதுரை மண்டலத்திற்கு ரூ.230 கோடி, கோவைக்கு ரூ.66 கோடி என மொத்தமாக ரூ.499 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

newstm.in

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close