தமிழ் எழுத்தாளர்கள் இருவருக்கு சாகித்ய அகாடமி விருது!

  ராஜேஷ்.S   | Last Modified : 14 Jun, 2019 05:56 pm
sahitya-akademi-award-for-tamils

எழுத்தாளர் சபரிநாதன் மற்றும் எழுத்தாளர் தேவி நாச்சிப்பனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழில் ‘வால்’ என்ற கவிதைத் தொகுப்புக்காக சபரிநாதனுக்கு சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதும், குழந்தைகள் இலக்கிய பங்களிப்புக்காக எழுத்தாளர் தேவி நாச்சிப்பனுக்கு ‘பால புரஸ்கார்’ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close