அதிர்ச்சி: 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 06:59 pm
shock-mother-commits-suicide-after-killing-2-children

வேலூர் மாவட்டத்தில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், காவேரிபாக்கம் அருகேயுள்ள வேகமங்கலத்தில் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். குடும்பத் தகராறு காரணமாக, 7 வயது மகள் அஸ்வினி (7), 4 வயது மகன் தனுஷுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாய் நித்யாவும் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close