சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: குடிநீர் புகாருக்கு எண்கள் அறிவிப்பு 

  Newstm Desk   | Last Modified : 15 Jun, 2019 08:30 pm
important-notice-to-chennai-people-notification-for-drinking-water-complaints

சென்னையில் குடிநீர் குறித்த புகார்களை தெரிவிக்க சிறப்பு அலுவலர்களை செல்போன் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. 

அதற்காக செல்போன் எண்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

திருவொற்றியூர் - 8144931000, மணலி - 8144905905, மாதவரம் - 8144903903, தண்டையார்பேட்டை - 8144945000, ராயபுரம் - 8144902902, திருவிக நகர் - 8144907907, அம்பத்தூர்- 8144906906, அண்ணாநகர் - 8144901902, தேனாம்பேட்டை - 8144934000, கோடம்பாக்கம் - 8144904904, வளசரவாக்கம் - 8144989000, ஆலந்தூர் - 8144930999. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close