திமுக - காங்கிரஸ் எம்.பிக்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் சவால்

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2019 05:08 pm
pon-radhakrishnan-challenged-to-dmk-congress-mps

குடிநீர் பிரச்சனையை தீர்க்க நான் எனது சொத்துக்களை எழுதி தர தயார்; திருநாவுக்கரசர் மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் சொத்துக்களை எழுதித் தர தயாரா?  என பாஜக முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் சவால் விட்டுள்ளார். 

இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "தமிழகத்தில் குடிநீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது. பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தற்போதைய நிலைமைக்கு ஆளும் கட்சியை குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம்? 

குடிநீர் பிரச்சனையை தீர்க்க நான் எனது சொத்துக்களை எழுதி தர தயார்; திருநாவுக்கரசர் மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் சொத்துக்களை எழுதித் தர தயாரா? " என்று திமுக - காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்களுக்கு சவால் விட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close