அம்பேத்கர் சட்டப்பல்கலை. : கலந்தாய்வு நாளை தொடக்கம்

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2019 10:40 pm
tamil-nadu-dr-ambedkar-s-admission-to-the-law-college-begins-tomorrow

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. ஜூன் 19-ஆம் வரை 3 நாட்கள் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளான B.com LLB, BCA LLB படிப்புகளுக்கு நாளை கலந்தாய்வு நடைபெறுகிறது. 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளான BA LLB, BBA LLB படிப்பில் சேர ஜூன் 18 -ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. மேற்கண்ட படிப்புகளில் சேர காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு ஜூன் 19-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close