பகலில் வெளியே செல்ல வேண்டாம்.. வானிலை மையம் எச்சரிக்கை

  அனிதா   | Last Modified : 17 Jun, 2019 10:16 am
people-don-t-go-out-in-the-daytime

காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம்  என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் எனவும், இதனால் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வும் மையம் அறிவுறுத்தியுள்ளது.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close