குடிநீர் தட்டுப்பாடு: முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!

  அனிதா   | Last Modified : 17 Jun, 2019 12:57 pm
drinking-water-shortage-consultation-with-chief-minister

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பது குறித்ததான வழிமுறைகளை வகுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. 

தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக தலைமை செயலகத்தில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வருங்காலத்தில் தண்ணீர் தட்டுபாடு ஏற்படாமல் தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. 

இதில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உதயக்குமார், செங்கோட்டையன், கே.பி அன்பழகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close