புதுச்சேரி: எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 17 Jun, 2019 04:43 pm
puducherry-extension-of-time-to-apply-for-mbbs-course

புதுச்சேரியில் எம்பிபிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் சென்டாக் மூலம் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் எம்பிபிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்காக சென்டாக் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்டாக் அறிவித்துள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதியை ஜூன் 21-ஆம் தேதி வரை சென்டாக் நீட்டித்துள்ளது.

இதுதொடர்பாக மேலும் விவரங்களை  www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close