சென்னை பெற்றோர்களே உஷார்:அங்கீகாரமற்ற 331 பள்ளிகள்:

  Newstm Desk   | Last Modified : 17 Jun, 2019 06:13 pm
331-unauthorized-schools-in-chennai

சென்னையில் 331 பள்ளிகள் உரிய அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருவதாக ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.    

இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாவட்டத்தில் அங்கீகாரமின்றி 331 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. உரிய அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டாம். அங்கீகாரமற்ற பள்ளிகளின் வழங்கப்படும் கல்விச்சான்றுகள் தகுதியற்றதாகக் கருத்தப்படும். தடையின்மை சான்று, அங்கீகாரம் இல்லாமல் தொடர்ந்து செயல்படும் பள்ளிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

மேலும், தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வரும் பள்ளிகளின் பட்டியலையும் ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close