நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2019 09:37 pm
interviewing-certificate-verification-major-announcement-of-tnpsc

30 உதவி சிறை அலுவலர் பதவிக்கு வரும் 25-ஆம் தேதி நேர்காணல் நடைபெறவுள்ளதாக டிஎன்பிஎஸ்சி இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’30 உதவி சிறை அலுவலர் பதவிக்கு வரும் 25-ஆம் தேதி நேர்காணல் நடைபெறவுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையில் 105 செயல் அலுவலர் பணியிடங்களுக்கும், நிலவியல், சுரங்க துறையில் உதவி நிலவியலாளர் பதவிக்கும் ஜூன் 27-ஆம் தேதி முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close