முதலமைச்சர் பழனிசாமிக்கு உடல்நலக்குறைவு

  அனிதா   | Last Modified : 20 Jun, 2019 09:12 am
chief-minister-palanisamy-s-health-was-ill

தமிழக முதலமைச்சர் பழனிசாமி உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் இன்று 2வது நாளாக பரிசோதனை செய்து கொண்டார். 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். நேற்றைய தினம் உடல் பரிசோதனை செய்து கொண்ட நிலையில், இன்று 2வது நாளாக இருதய பரிசோதனை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் நடைபெறவிருந்த தண்ணீர் பிரச்னை தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close