சென்னை மக்களின் தாகம் தீர்க்க கேரளா தாராளம்!

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2019 06:32 pm
kerala-is-ready-to-give-water-for-chennai

சென்னையில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு ஓளரவு தீர்வு காணும் வகையில், 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கி உதவ, கேரள அரசு முன் வந்துள்ளது. 

சென்னையில், பருமழை பொய்ப்பு, கடும் வெப்பத்தின் காரணமாக, கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. நிலத்தடி நீர் மட்டும் கடுமையாக சரிந்ததால், குடிநீர், இதர தேவைகளுக்கான நீரும் பற்றாக்குறையாக உள்ளது. 

இந்நிலையில், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு உதவும் வகையில், திருவனந்தபுரத்திலிருந்து, 20 லட்சம் குடிநீரை ரயில் மூலம் அனுப்பி வைப்பதாக, கேரள அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், தமிழக மக்களுக்கு குடிநீர் வழங்கி உதவ கேரளா முன் வந்துள்ளது. 

neewstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close