சென்னையில் பரபரப்பு: தாறுமாறாக ஓடிய பேருந்து, ஓட்டுநரை அடித்த மக்கள்

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2019 08:35 pm
chennai-sensation-oftentimes-running-bus-drivers-people-who-score

சென்னையில் இன்று தாறுமாறாக ஓடிய மாநகர பேருந்து மோதியதில் 4 பேர் காயமடைந்ததால், பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தேனாம்பேட்டை ஜெமினி மேம்பாலத்தில் இருந்து இறங்கிய பேருந்தின் பிரேக் வயர் அறுந்ததால் பேருந்து தாறுமாறாக ஓடியதாக கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close