யாகம் செய்தாலும் தவறு; யோகா செய்தாலும் தவறு - தமிழிசை காட்டம்!

  Newstm Desk   | Last Modified : 23 Jun, 2019 12:36 pm
tamilisai-press-meet

யாகம் செய்தாலும் தவறு என்று கூறுகிறார்கள்; யோகா செய்தாலும் தவறு  என்று கூறுகிறார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்ததர ராஜன், “கூடங்குளத்தில் அணுக்கழிவுகள் இல்லை. அது பயன்படுத்தப்பட்ட எரிசக்தி என்பதால் பாதிப்பில்லை. 

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பதுதான் தமிழகத்தின் அடையாளம். ஒரு மாவட்டதில் இருந்து இன்னொரு மாவட்டதிற்கு தண்ணீர் கொடுப்பது தவறு என்று திமுக கூறுவது கண்டிக்கத்தக்கது. 

யாகம் செய்தாலும் தவறு என்று கூறுகிறார்கள்; யோகா செய்தாலும் தவறு  என்று கூறுகிறார்கள்; யாகம் செய்தால் மழை வருமா என்று கேட்பவர்கள் போராட்டம் நடத்தினால் மழை வருமா? 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close