கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

  Newstm Desk   | Last Modified : 23 Jun, 2019 04:20 pm
kamalhasan-request-to-the-party-members

தமிழகத்தில் 12,000க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் ஜூன் 28-ஆம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும்,  ‘கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதற்கான் நடைமுறையை இப்போதே நிர்வாகிகள் ஆரம்பிக்க வேண்டும். கிராம சபை கூட்டத்தை செயல்பட வைக்கும் முயற்சியை மக்கள் நீதி மய்யம் முன்னெடுத்தது, கிராம சபை கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும்’ என்றார் கமல்ஹாசன். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close