உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தாது : அடித்து சொல்லும் திருநாவுக்கரசர்

  Newstm Desk   | Last Modified : 23 Jun, 2019 09:47 pm
f-it-rains-by-yagam-let-the-rain-come

மக்களவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளதால், அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது என்று திருநாவுக்கரசர் எம்.பி. உறுதிபட தெரிவித்துள்ளார்.

சென்னையில் அவர், இன்று அளித்த பேட்டியில், "உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்ததும் கூட்டணி குறித்து பேசப்படும். யாகத்தால் மழை வந்தது என்றால், அதை நடத்தட்டும்; மழையும் வந்து கொண்டே இருக்கட்டும். குற்றச் சம்பவங்களை எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் 5 ஆண்டுகள் கங்கையை சுத்தம் செய்தால்கூட சுத்தமாகாது; பணம்தான் சுத்தமாகும்’ என்றார் திருநாவுக்கரசர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close