தண்ணீர் பிரச்னை: மக்களவையில் திமுக நோட்டீஸ்!

  அனிதா   | Last Modified : 24 Jun, 2019 10:28 am
water-issue-dmk-notices-in-lok-sabha

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக விவாதிக்கக் கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. 

17வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ் அளித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close