கொசஸ்தலை கூட்டுக்குடிநீர் குழாயில் வால்வு உடைப்பு: குடிநீர் விநியோகம் பாதிப்பு

  Newstm Desk   | Last Modified : 24 Jun, 2019 05:26 pm
valve-rupture-in-the-kosasthalai-joint-water-pipe-impact-on-drinking-water-supply

கொசஸ்தலை கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயின் வால்வுகள் உடைந்ததால், குடிநீர் விநியோகம் பாதிப்படைந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்  திருவாக்கம் பகுதியில் உள்ள கொசஸ்தலை கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் வால்வுகள் உடைக்கப்பட்டுள்ளன.

கூட்டுக்குடிநீர் குழாயில் இருந்த 17 வால்வுகளை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.  வால்வு உடைப்பால் 20 ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணிகள் பாதிப்படைந்துள்ளன. அதையடுத்து இந்த சம்பவத்தின் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மேற்கொண்டு மேற்கொள்ள வேண்டியன குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close