ஆறுமுகசாமி ஆணையம்: மேலும் அவகாசம் நீட்டிப்பு!

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2019 04:58 pm
arumugasamy-commission-further-extension-of-time

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கான கால அவகாசம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஆணையத்தின் விசாரணைக் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் 5-ஆவது முறையாக அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து 2017 செப்டம்பர் முதல் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close