அதிர்ச்சி - காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு: காதலன் பலி

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2019 09:09 pm
shock-romantic-couple-sickle-cut-the-lover-killed

கோவையில் காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில், காதலன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேட்டுப்பாளையத்தில் ஓர் காதல் ஜோடியை அரிவாளால் வெட்டியதில், காதலன் கனகராஜ் உயிரிழந்தார். படுகாயமடைந்த வர்ஷினி பிரியா, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காதல் விவகாரத்தில் காதலன் கனகராஜின் சகோதரர் அரிவாளால் வெட்டியதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close