தனியார் பள்ளிக் கட்டண விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு..!

  அனிதா   | Last Modified : 26 Jun, 2019 12:45 pm
private-school-fees-details-published-on-the-website

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் குறித்த விவரங்களை தனியார் பள்ளி கட்டண நிர்ணயக்குழு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மழலையர், தொடக்கப்பள்ளி, மெட்ரிக் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் கல்விக்கட்டணங்களை ஒழுங்குப்படுத்தவும், அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும் தனியார் பள்ளி கல்விக்கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த கட்டண நிர்ணயக்குழு 2019-20 ஆம் கல்வியாண்டுக்கான கல்விக்கட்டணம் குறித்த விபரங்களை  tamilnadufeecommittee.com என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், கட்டணம் நிர்ணயம் செய்யாத பள்ளிகள் ஒரு மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close