தீபாவளி ரயில் முன்பதிவு தொடங்கியது..!

  அனிதா   | Last Modified : 27 Jun, 2019 08:35 am
diwali-rail-booking-started

தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகளுக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது. 

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அக்டோபர் 25ஆம் தேதி வெள்ளியன்று வெளியூர் செல்லும் மக்களுக்கான ரயில் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இன்று அதிகாலை முதலே டிக்கெட் கவுண்டர்களில் நீண்ட வரிசையில் நின்று  டிக்கெட் முன்பதிவு செய்தனர். 

முன்பதிவு தொடங்கிய 20 நிமிடங்களிலேயே கன்னியாகுமரி, அனந்தப்புரி எக்ஸ்பிரஸ், நெல்லை ரயில்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close