தென் சென்னை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்!

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2019 01:27 pm
karate-r-thiagarajan-suspended-from-party

காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து, கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். 

முன்னதாக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். மேலும், திருநாவுக்கரசர் மக்களவைத் தேர்தலில் ஜெயித்தது குறித்தும் கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close