புதிய பாடப்புத்தகத்தில் சர்ச்சை: நீக்க கல்வித்துறை உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2019 06:15 pm
the-controversial-new-textbook-lines-delete-the-orders-of-school-education

தமிழகத்தில் புதிய பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த வரிகளை நீக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

7-ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் ‘இந்தியாவின் ஆட்சிமொழி இந்தி’ என்ற வரியும் , சுதந்திரத்துக்கு பின் இஸ்லாமிய தலைவர்கள், முஸ்லீம் ஆட்சியை நிறுவ முயன்றனர் போன்ற பகுதிகளும் இருந்தன. இந்த நிலையில், அவற்றை எல்லாம் நீக்க உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை, ’இந்தியாவின் அலுவல் மொழி இந்தி, இந்தி பேசாத மாநிலங்களில் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும்’ என சேர்க்கவும் ஆணையிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close