ரயில்கள் புறப்பாடு : புதிய கால அட்டவணை வெளியீடு!

  Newstm Desk   | Last Modified : 28 Jun, 2019 05:27 pm
southern-railway-to-release-new-timetable-schedule

ஜூலை 1 முதல் அமலுக்கு வரும், ரயில் பயண நேர புதிய கால அட்டவணையை தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டது.

* சென்னை - குருவாயூர் விரைவு ரயில் ஜூலை 1-ஆம் தேதி முதல் காலை 8.15 மணிக்கு பதிலாக 8.25 மணிக்கு புறப்படும்.

* சென்னை எழும்பூர் - நெல்லை எக்ஸ்பிரஸ் ஜூலை 1 -ஆம் தேதி முதல் இரவு 8.10 மணிக்கு பதிலாக 7.50 மணிக்கு புறப்படும். 

* சென்னை எழும்பூர் - சேலம் விரைவு ரயில் இரவு 11 மணிக்கு பதிலாக 10.45 மணிக்கு புறப்படும். 

* சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் ரயில் இரவு 10.40 மணிக்கு பதிலாக 10.55 மணிக்கு புறப்படும். 

* சென்னை எழும்பூர் - கொல்லம் விரைவு ரயில் இரவு 7.50 மணிக்கு பதிலாக 8.10 மணிக்கு புறப்படும். 

* புதுச்சேரி - கன்னியாகுமாரி வாராந்திர விரைவு ரயில் வியாழக்கிழமைக்கு பதில் ஜூலை 7 முதல் இயக்கப்படும். 

* கன்னியாகுமரி - புதுச்சேரி வாராந்திர விரைவு ரயில் வெள்ளிக்கிழமைக்கு பதில் ஜூலை 8 முதல் திங்கள்தோறும் இயக்கப்படும். 

* திங்கள், செவ்வாய்தோறும் இயக்கப்படும் திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் இனி காலை 10.15 மணிக்கு புறப்படும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close