ஓடும் ரயில் முன் செல்ஃபி: கல்லூரி மாணவர் உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 28 Jun, 2019 09:15 pm
selfie-by-front-of-a-train-a-college-student-died

புதுக்கோட்டை மாவட்டம், பூசைத்துறை அருகே, ஓடும் ரயில் முன் செல்ஃபி எடுத்த கல்லூரி மாணவர், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் மோதியதில் தனியார் கல்லூரி மாணவர் மணிகண்டன் உயிரிழந்தார். மற்றொரு மாணவர் மகேந்திரன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்ஃபி மோகத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது இன்றைய சமூகத்தின் சிக்கலான பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close