தமிழக மக்களிடம் கிரண்பேடி மன்னிப்பு கேட்கவேண்டும்! ஸ்டாலின் வலியுறுத்தல்!!

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 03:39 pm
kiranbedi-apologize-to-the-people-of-tamil-nadu

சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியும், தமிழக மக்களின் சுயநல எண்ணமும் காரணம் எனக் கூறிய, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை குடியரசுத் தலைவர் திரும்பப் பெறவேண்டும். ஆளுநரை திரும்பப்பெற்று, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதிப்பை அனைவருக்கும் உணர்த்த வேண்டும்’ என்றும் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close