தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக கிருஷ்ணன் நியமனம்

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 05:58 pm
krishnan-appointed-finance-secretary-to-government-of-tamil-nadu

தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வீட்டுவசதித்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணனை நிதித்துறை செயலாளராக நியமித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் தலைமைச் செயலாளராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அதையடுத்து காலியாகி நிதித்துறை  செயலாளர் பதவிக்கு கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close