முறைப்படி விண்ணப்பித்தால் மலையேற்றத்திற்கு அனுமதி : அமைச்சர் கறார் !

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 07:50 pm
allow-for-trekking-if-applied-properly

மலையேறும் பயிற்சி குழுவினர் முறைப்படி விண்ணப்பித்தால் விதிகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

மேலும், ‘குரங்கணி தீ விபத்தை தொடர்ந்து மலையேற்றத்திற்கு ஒழுங்கு முறை விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தபட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி எந்த ஒரு நபரும் மலையேற்றம் செல்ல முடியாது. மலையேற விரும்பும் குழுவினருக்கு சட்டத்திற்குட்பட்டு மட்டுமே அனுமதி வழங்கப்படும்’ என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close