கல்குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சோகம்

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 10:06 pm
the-tragedy-of-the-death-of-3-boys-drowned-in-the-hut

கோவையில் இன்று குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுக்கரை பகுதியில் உள்ள கல்குட்டையில் குளிப்பதற்கு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சென்றுள்ளனர். அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், ஒரு சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இருவரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close