சேலம் அருகே விபத்து: சென்னையைச் சேர்ந்தவர்கள் உயிரிழப்பு!

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2019 04:12 pm
accident-near-salem-death-persons-in-chennai

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டம் பிரிவு சாலையில் டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த ஒரு பெண் உடிபட 3 பேர் சம்பவ இடத்திலேயே இன்று உயிரிழந்துள்ளனர்.

மேலும், படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களைக் குறித்த மேலும்  தகவல்களைக் கண்டறிய, கார் எண் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close