கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

  அனிதா   | Last Modified : 03 Jul, 2019 09:32 am
veterinary-medicine-student-admission-rank-list-released

கால்நடை மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியில் வெளியிடப்பட்டது. 

2019-20 ஆம் கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை இன்று கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். மாணவர்கள் www.tanuvas.ac.in என்ற இளையதளம் மூலம் தரவரிசைப் பட்டியலை தெரிந்துக் கொள்ளலாம். 

தரவரிசை பட்டியலில் தருமபுரியை சேர்ந்த மாணவி ஸ்வாதி 199.50  மதிப்பெண் பெற்று முதலிடம்  பிடித்துள்ளார். திருச்சியை சேர்ந்த ஐஸ்வர்யா 196.50 மதிப்பெண் பெற்று 2ஆம் இடமும், தருபுரியை சேர்ந்த சுரேஷ் 195.25 மதிப்பெண் பெற்று 3ஆம் இடமும் பிடித்துள்ளார். ஜூலை 3ம் வாரத்தில் கால்நடை மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close