கொத்தடிமையாக இருந்த 5 பள்ளி மாணவர்கள் மீட்பு!

  அனிதா   | Last Modified : 03 Jul, 2019 11:33 am
rescue-of-5-school-children-who-were-clustered

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கொத்தடிமையாக இருந்த பள்ளி மாணவர்கள் 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

உளுந்தூர்பேட்டை அருகே 5 பள்ளி மாணவர்கள் கொத்தடிமையாக ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபடுத்துப்பட்டு வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அந்த 5 பள்ளி மாணவர்களையும்  மீட்டனர். மேலும், கொத்தடிமையாக பயன்படுத்தி வந்தவரை காவல்துறையினர் கைது செய்து செய்துள்ளனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close