சென்னை: தெர்மாகோல் தொழிற்சாலையில் தீ விபத்து!

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2019 03:48 pm
chennai-fire-accident-near-maduravoyal

சென்னை மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில்  அமைந்துள்ள சீமாத்தம்மன் கோவில் தெருவில் இயங்கி வந்த தெர்மாகோல் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து மதுரவாயல், கோயம்பேடு, விருகம்பாக்கத்தில் உள்ள தீயணைப்புப்படை வீரர்கள், தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

மேலும், காவல்துறையினரும் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். தீ மளமளவெனப் பற்றி கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close