ஜெ. நினைவிடத்தில் அமைச்சர் தங்கமணி மரியாதை!

  அனிதா   | Last Modified : 04 Jul, 2019 09:51 am
minister-thangamani-courtesy-at-the-jayalalitha-memorial

சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர் தங்கமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

சட்டப்பேரவையில் இன்று மின்சாரம், மதுவிலக்கு துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு மின்துறை அமைச்சர் தங்கமணி சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close