இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 12:23 pm
tn-assembly-session-cm-announced-fund-for-farmers

சட்ட விதி 110ன் கீழ், மக்காச்சோள விவசாயிகள் 2 லட்சம் பேருக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கான நிதியுதவியை அறிவித்துள்ளார். மக்காச்சோள விவசாயிகள் 2 லட்சம் பேருக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளதாகவும். இதற்காக ரூ. 186.25 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 

எனவே, பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் சேராத விவசாயிகள்  விரைவில் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறுமாறு  மக்காச் சோளம் பயிரிடுபவர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close