அத்திவரதரை தரிசிக்க சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 07:44 pm
special-train-aththivaradhar-visit-southern-railway-announcement

காஞ்சிபுரம் அத்திவரதர் விழாவை காண வசதியாக தென்னக ரயில்வே சிறப்பு மின்சார ரயில்களை இயக்கவுள்ளது. நாளை மறுநாள் முதல் சென்னை கடற்கரை - தாம்பரம் - காஞ்சிபுரம் வழியாக சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படுவதாகவும், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் மின்சார ரயில் காலை 4.25 மணிக்கு புறப்படுகிறது என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close