ஹெல்மெட் போடாததும் இல்லாம போலீஸிடம் வாக்குவாதம் செய்த நபர் சிறையில் அடைப்பு

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 08:29 pm
arguing-with-police-for-not-wearing-helmet-jail

சென்னை அண்ணா வளைவு அருகே, போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைதான நபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ரவீந்திரன் என்பவர் நேற்று இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்தபோது, வாகனத்தை நிறுத்தும்படி கூறிய காவல் ஆய்வாளர் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைதானார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close