எம்.பி.பி.எஸ்., தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு: விஜயபாஸ்கர்

  அனிதா   | Last Modified : 05 Jul, 2019 10:56 am
mbbs-ranking-list-to-be-released-tomorrow

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " எம்.பி.பி.எஸ் தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என தெரிவித்தார். 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக ஓரிரு நாட்களில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்றும், முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அங்கீகரிக்கப்படும் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close