பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: அத்திவரதரை தரிசிக்கும் நேரம் அதிகரிப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 07:42 pm
happy-news-to-devotees-increase-in-time-to-visit-the-aththivaradhar

காஞ்சிபுரத்தில் நடைபெற்றுவரும் விழாவில் அத்திவரதரை தரிசிக்கும் நேரத்தை அதிகரித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பக்தர்கள் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திரவரதரை தரிசிக்கலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசிக்கலாம் என்ற நிலையில் மேலும் 3 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஜூலை 11 ஆனி கருட சேவை, ஜூலை 15 ஆடி கருடசேவை முன்னிட்டு காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close