சென்னையில் ஆட்டோ மீது மரம் விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 09:05 pm
tree-falls-on-auto-in-chennai-woman-dies

சென்னை அண்ணாநகரில் மழைநீர் வடிகால் பணிக்கு பள்ளம் தோண்டும்போது மரம் விழுந்து ஒருவர் இன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளம் தோண்டியபோது அருகில் இருந்த பெரிய மரம் சாலையில் சென்ற 2 ஆட்டோக்கள் மீது விழுந்தது. இதில், மூதாட்டி அனந்தலட்சுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மேலும் 3 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close