ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 05 Jul, 2019 09:24 pm
postponement-of-teacher-workplace-consultation-announcement-of-government-of-tamil-nadu

ஜூலை 8-ஆம் தேதி தொடங்கவிருந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. 

வேலூர் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை ஒத்திவைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர் பணியிடமாறுதல் கலந்தாய்வு காலாண்டு தேர்வு விடுமுறையில் நடைபெறும் என்று அரசாணையில் அரசு தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close