தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: உதயநிதி ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 10:09 pm
udayanidhi-stalin-tours-all-over-tamil-nadu

தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், நாளை நடைபெறவுள்ள திமுக இளைஞரணி கூட்டத்திற்கு பின் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முரசொலி நிர்வாகத்தின் இயக்குனராக பதவி வகித்து வந்த உதயநிதி ஸ்டாலின், திமுகவின் இளைஞரணிச் செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டார். நடைபெற்று மக்களவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் தீவிர பரப்புரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close