விடுபட்ட மாணவர்களுக்கு 3 மாதத்தில் மடிக்கணினி: அமைச்சர் செங்கோட்டையன்

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2019 10:09 am
laptop-for-missing-students-in-3-months-sengottaiyan

மடிக்கணினி வழங்குவதில் விடுபட்ட 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் 3 மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரத்தில், 42 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மடிக்கணினி வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுபட்ட  11,12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு 3 மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என தெரிவித்தார். 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close