அதிமுக எம்.எல்.ஏவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த திமுக வேட்பாளர்!

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2019 01:22 pm
admk-mla-files-case-against-dmk-candidate

சாத்தூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மனின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

சட்டப்பேரவை தேர்தலில் அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி, தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்து ராஜவர்மன் வெற்றி பெற்றதாக திமுக வேட்பாளர் சீனிவாசன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வழக்கு விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close