500 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2019 10:37 pm
500-kg-semmarakkattaikal-seized

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகேயுள்ள எஸ்.ஆர்.மேட்டில் இன்று 500 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாந்தோப்பில் பதுக்கிவைக்கப்பட்ட செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close