மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி ராமதாஸ் போட்டி

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2019 07:26 pm
rajya-sabha-election-anbumani-ramadas-contest

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸை மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்த பாமக உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதிமுக கூட்டணி ஒப்பந்தபடி பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஜூலை 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close