தமிழக பாஜக தலைமையில் மாற்றம் வரும்: எஸ்.வி.சேகர்

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2019 08:18 pm
tamilnadu-bjp-leadership-will-change-sv-sekhar

அடுத்த மாதம் தமிழக பாஜக தலைமையில் மாற்றம் வரும் என்று, சென்னையில்  இன்று நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டியளித்துள்ளார். அவரின் பேட்டியில் மேலும், ‘பாஜகவின் எந்தவொரு நிகழ்ச்சிகளுக்கும் என்னை தமிழக பாஜக அழைப்பதில்லை. குல கல்வி திட்டத்தை எதிர்த்த திமுகவில் தற்போது அவர்களின் வாரிகள் அதே பொறுப்புக்கு வருகிறார்கள்’ என்றும் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close