விரைவில் தமிழகத்திலும் தாமரை மலர்ந்தே தீரும்: சென்னையில் மத்திய அமைச்சர் பேச்சு

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2019 10:36 pm
lotus-blossoms-soon-in-tamil-nadu-union-minister-ravishankarprasad-talks-in-chennai

பாரதிய ஜனதா குடும்பக் கட்சி கிடையாது; தொண்டர்களின் கட்சி என்று, சென்னையில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியுள்ளார். 

மேலும் அவர் பேசுகையில், ‘பாஜகவுக்கு நாடும், வளர்ச்சியும் மட்டுமே பிரதானம்; ஆனால் சிலருக்கு குடும்பம் மட்டுமே பிரதானம். விரைவில் தமிழகத்திலும், கேரளாவிலும் தாமரை மலர்ந்தே தீரும். பாஜக ஆட்சியில் லஞ்சம் என்ற வார்தையே கிடையாது. தொலைதொடர்பு துறைக்கும் தமிழகத்திற்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது; அதுதான் 2ஜி. மேற்கு வங்கத்தில் பாஜகவை நுழையவிடமாட்டேன் என்றார் மம்தா பானர்ஜி; ஆனால், அங்கு 18 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது’ மத்திய அமைச்சர் ரவிசங்கர்  பிரசாத் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close